Thursday, April 16, 2009
பயணம் ஆரம்பம்.....
தளம் ஆரம்பித்து ரொம்ப நாளகி விட்டது... எழுத வேண்டும் என நினைக்கும் போதெல்லாம், தமிழ் தட்டச்சு மூடை யே மூச்சு வாங்க வைக்கிறது. ஒரு பிடிவாதமாக தான் ஆரம்பித்திருக்கிறேன். இத்தனை நாள் வாசகனாய் வலம் வந்த்தாச்சு, இனிமே கொஞ்சம் கிறுக்கலாம். இணைய வானிலே மேலும் ஒரு நட்சத்திரம்.
இடம் இருக்கில்லே, கொஞ்சுண்டு கொடுங்கண்ணே, Please.
இடம் இருக்கில்லே, கொஞ்சுண்டு கொடுங்கண்ணே, Please.
Subscribe to:
Posts (Atom)